Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

கடன் வாங்க உகந்த திதி எது ?

கடன் வாங்க உகந்த திதி எது ?

நல்ல காரியங்களுக்காகவும், தவிர்க்க இயலாத தேவைகளுக்காகவும் கடன் வாங்கும் போது ரிக்தா திதி தவிர மற்ற திதிகளில் அணுகலாம். கார்த்திகை, புனர்பூசம், மூலம், அவிட்டம், தவிர மற்றவை சிறந்தவை. ஜனன நட்சத்திரம் வரும் பொழுது கடன் வாங்க கூடாது..

About ASTROSIVA

Leave a reply