அம்ச யோகம்
குரு லக்னத்திற்கு 1,4,7,10 ஆகிய இடங்களில் ஒன்றில் அமர்ந்து அந்த இடம் ஆட்சி அல்லது உச்சமானால் ஹம்ச யோகம் ஏற்படுகிறது. இந்த யோகம் மிக முக்கியமான யோகம் ஆகும். இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் நல்ல கல்வி, ஒழுக்கம், செல்வம், உடல் நலம், வெகுஜன தொடர்பு மிக்கவர்களாக இருப்பார்கள்.





Leave a reply