அமல யோகம்
லக்னத்திற்கோ சந்திரனுக்கு 10 ல் சுப கிரகங்களான புதன், குரு, சுக்கிரன் போன்றோர் நின்றால் அதற்கு அமல யோகம் என்று பெயர். அமல யோகம் பெற்றவருக்கு ஒழுக்கமும் நிலைத்த செல்வமும் சிறப்பான வாழ்க்கையும் அமையும் பத்தில் கிரகங்கள் ஆட்சி உச்சமானால் பலன்கள் மேலும் சிறப்பாக நடைபெறும்.





Leave a reply