27 நட்சத்திரக்காரர்களும் தினமும் சொல்லவேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்!
அஸ்வினி – சரஸ்வதி
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்தின்யை தீமஹி
தன்னோ சரஸ்வதி ப்ரசோதயாத்||
பரணி – துர்க்கை
ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யாகுமார்யை ச தீமஹி
தன்னோ தூர்க்கி ப்ரசோதயாத்||
கிருத்திகை – முருகன்
ஓம் பார்வதி சுதாய வித்மஹே
மஹா சேனாய தீமஹி
தன்னோ ஷண்முகப் ப்ரசோதயாத்||
ரோகிணி-கிருஷ்ணர்
ஓம் தேவகி நந்தனாய வித்மஹே
திவ்ய மங்களாய தீமஹி
தன்னோ க்ருஷ்ண ப்ரசோதயாத்||
மிருகசீரிஷம்-சிவபெருமான்
ஓம் தத் புருஷாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ ஈஸ்வர ப்ரசோதயாத்||
திருவாதிரை – நடராஜர்
ஓம் சித்சபேசாய வித்மஹே
சிதாஹாசாய தீமஹி
தந்நோ சபேச ப்ரசோதயாத்||
புனர்பூசம்-ஸ்ரீராமர்
ஓம் தாஸரதாய வித்மஹே
சீதா நாதாய தீமஹி
தன்னோ ராமசந்த்ர ப்ரசோதயாத்||
பூசம்-தட்சிணாமூர்த்தி
ஓம் ஞானேஸ்வராய வித்மஹே தத்வபோதாய தீமஹி
தன்னோ தேவ ப்ரசோதயாத்||
ஆயில்யம் -நாகதேவன்
ஓம் நாகராஜாய வித்மஹே
நாகமணி சேகராய தீமஹி
தன்னோ நாகேந்த்ர ப்ரசோதயாத்||
மகம் -சூரியன்
ஓம் ஏகசக்ராய வித்மஹே
மஹத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத்||
பூரம் – ஆண்டாள்
ஓம் ப்ருந்தாவன ஜனன்யை ச வித்மஹே கிருஷ்ண ப்ரியாயை ச தீமஹி
தந்நோ கோதா ப்ரசோதயாத்||
உத்திரம் – மகாலக்ஷ்மி
ஓம் கமலவாஸின்யை ச வித்மஹே
பத்ம லோசன்யை ச தீமஹி
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்||
ஹஸ்தம்-பார்வதி
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ருத்ர பத்னீச தீமஹி
தந்நோ பார்வதி ப்ரசோதயாத்||
சித்திரை – சக்கரத்தாழ்வார்
ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹா ஜ்வாலாய தீமஹி
தந்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்||
சுவாதி – நரசிம்மர்
ஓம் ஸ்தம்ப ஸம்பவாய் வித்மஹே
உக்ர ரூபாய் தீமஹி
தன்னோ ந்ருஸிம்ஹ ப்ரசோதயாத்||
விசாகம் – முருகன்
ஓம் குக்குட த்வஜாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்||
அனுஷம்- லக்ஷ்மி நாராயணர்
ஓம் நாராயணாய வித்மஹே
லக்ஷ்மி வல்லபாயை தீமஹி
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்||
கேட்டை -வராகமூர்த்தி
ஓம் ஹிரண்ய கர்ப்பாய வித்மஹே பூவராஹாய தீமஹி
தன்னோ க்ரோட: ப்ரசோதயாத்||
மூலம் -அனுமன்
ஓம் அஞ்சனா புத்ராய வித்மஹே
வாயு குமாராய தீமஹி
தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத்||
பூராடம் – சிவன் பார்வதி
ஓம் சதா நிருத்யாய வித்மஹே
சர்வேஸ்வராய தீமஹி
தந்நோ சங்கர ப்ரசோதயாத்||
உத்திராடம் -கணபதி
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்||
திருவோணம் ஹயக்ரீவர்
ஓம் அச்வ ரூபாய வித்மஹே
வாகீஸ்வராய தீமஹி
தன்னோ ஹயக்ரீவ ப்ரசோதயாத்||
அவிட்டம் -பாற்கடல்வாசன்
ஓம் லக்ஷ்மி வல்லபாய வித்மஹே
சேஷ சயனாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்||
சதயம் – ம்ருத்யுஞ்ஜய ஈஸ்வரன்
ஓம் ம்ருத்யுஞ்ஜயாய வித்மஹே
ஹேமரூபாய தீமஹி தன்னோ
ருத்ர ப்ரசோதயாத்||
பூரட்டாதி -பிறைசூடன்
ஓம் சர்வேஸ்வராய வித்மஹே
ஜடாதராய தீமஹி தன்னோ
சங்கர ப்ரசோதயாத்||
உத்திரட்டாதி -மகேஸ்வரன்
ஓம் பார்வதீ நாதாய வித்மஹே பரமேச்வராய தீமஹி
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்||
ரேவதி-ஸ்ரீநிவாஸர்
ஓம் நித்ய மங்களாய வித்மஹே
சத்ய ரூபாய தீமஹி தன்னோ
ஸ்ரீநிவாஸ ப்ரசோதயாத்||







Leave a reply