Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

பாவ ஜாதகம் என்றால் என்ன ?

பாவ ஜாதகம் என்றால் என்ன ?

ஜோதிடத்தில் இதனை ‘நிர்த்தன யோகம்’ என்று குறிப்பிடுவர். இதில் ‘நி’ என்றால் இல்லை என்று அர்த்தமாகும். தனம் என்பது செல்வத்தைக் குறிக்கும். எனவே நிர்த்தனம் என்பது செல்வம் இல்லாத நிலையை குறிக்கும்.

இதனை எவ்விதம் அறிவது? 1,2,5,9 எனும் வளமை தரும் கிரகங்கள் 8மிடத்தில் மறைந்தால் அது ‘நிர்த்தன ஜாதகம்’ அல்லது ‘பாவ ஜாதகம்’ எனப்படும். இவ்வித கிரக அமைப்பு உடையவர்கள் ஒருவேளை உணவுக்கு தெருத்தெருவாக பிச்சை எடுத்து உண்பர்.

About ASTROSIVA

Leave a reply