செல்வம் மற்றும் சகல ஐஸ்வரியங்களின் கடவுள் மகாலட்சுமி. இந்த தேவியின் அனுக்கிரகங்களை பெற வீட்டில் சில நல்ல நடத்தைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் தேவி மகிழ்ந்து எல்லா வளங்களையும் தருவாள் என்பது நம்பிக்கை. அந்த நல்ல பழக்கவழக்கங்கள் என்னன்னு தெரியுமா?
Continue readingநிர்மால்யம் என்பது என்ன?
நிர்மால்யம் பூஜை அறையில் சுவாமி படத்துக்குப் பூக்களைப் போடுகிறோம். அடுத்தநாள் அந்த பூக்களை எடுத்து விடுகின்றோம். ஏற்கனவே போட்டு எடுத்த பூக்களை "நிர்மால்யம்" என்பார்கள். கோயிலிலும் சுவாமிக்கு போட்டிருந்த மாலைகளைக் களைந்தால் அந்த மாலைகளை "நிர்மால்யம்" என்பார்கள். இந்த நிர்மால்யங்களை நாம் ஒரு ...
Continue readingமாவிலை தோரணம் கட்டுவதால் என்ன பலன்?
பலன் இல்லாமலா? நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு காரியத்தையும் செய்திருக்கிறார்கள். ஒரு சுபகாரியம் என்றால் வாழை மரத்தையும், மாவிலை தோரணத்தையும் தான் கட்டுவார்கள். அந்த மாவிலை தோரணத்தின் மகத்துவம் நமக்கு இப்போது தெரியவில்லை.... மாவிலை எதிர்மறை சக்தியை விரட்டும் ஆற்றல் பெற்றது. மந்திர சக்திகளை அதிகரிக்கும் ஆற்றல் உடையது. வீட்டில் மாவிலை கட்டுவதன் மூலம் ...
Continue readingபெண்கள் நெற்றி வகிட்டில் என் குங்குமம் வைக்க வேண்டும் ?
குங்குமம் இப்பொழுது பல பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதை மறந்து கொண்டிருக்கிறார்கள். இதில் வகிட்டில் எங்கே வைப்பது?.. அதுவும் ஸ்டிக்கர் பொட்டு வைப்பவர்கள் வகிட்டை பற்றி கவலைப்படுவதில்லை.. ஆனால் நெற்றி வகிட்டில் அவசியம் குங்குமம் வைக்க வேண்டும். அது அவர்கள் சுமங்கலித்துவத்தை ...
Continue readingஉண்மையான பக்தி எப்படி இருக்கும் ?
பக்தி பகவானைப் பார்க்கத் தவிக்கும். அவன் தரிசனம் கிடைக்காவிட்டால் துடிக்கும். குலசேகர ஆழ்வார் ஸ்ரீரங்கநாதரைக் காணத் துடிக்கிறார். "திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் கருமணியைக் ...
Continue readingமகாபாரதத்தில் பகவத் கீதை தான் சிறந்த பகுதி என்கிறார்களே ஏன்?
பகவத் கீதை உண்மைதான். ஆனால் பகவத் கீதையோடு "விஷ்ணு சகஸ்ரநாமம், யட்சப் பிரச்னம்" விதுர நீதி போன்ற பல பகுதிகளும் நாம் அவசியம் படிக்க வேண்டிய சிறந்த பகுதிகள் தான். இன்னும் சொல்லப்போனால் மோட்ச தர்மம் என்ற ஒரு பகுதி உண்டு. ...
Continue readingகோவிலில் தெய்வ சிலைகளை தொட்டு வணங்கலாமா ?
ஆலயங்களில் அர்ச்சகரால் உலக மக்கள் நன்மைக்காக அனுதினமும் அர்ச்சனைகள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நமக்காகத்தானே வழிபாடுகள் நடைபெறுகின்றன, இந்த பூஜை பொருள்களை நான் தானே கொடுத்தேன், நான் அதிகாரம் படைத்தவன் என்னை யாரும் கேட்க முடியாது என்று நினைக்கக் கூடாது.
Continue readingகுளிகை நேரத்தில் துக்க நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்கிறார்களே அது எதனால் ?
'குளிகை' நேரத்தில் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது மீண்டும் தொடர்ந்துகொண்டிருக்கும் என்பது ஜோதிடவிதி. அதன் அடிப்படையில் துக்க நிகழ்ச்சிகளை அந்த நேரத்தில் துவக்கினால், மீண்டும் மீண்டும் வீட்டில் துக்கநிகழ்ச்சியைத் தொடர்ந்து காண நேரிடும் என்பதால், அந்த நேரத்தில் துக்கநிகழ்வினைச் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
Continue readingஆதித்ய ஹ்ருதயம் மந்திரத்தின் சிறப்புஎன்ன?
இந்த உலகம் இயங்குவதற்கு சூரியனே ஆதார சக்தியாக இருந்து செயல்படுகிறார் என்று குறிப்பிட்டு உருவாக்கப்பட்டதே 'ஆதித்ய ஹ்ருதய' ஸ்தோத்ரம்ஆகும். இதனை அகத்திய முனிவருக்குஅன்னை பராசக்தியே உபதேசித்ததாக சொல்லப்படுகிறது. ராம-ராவண யுத்தத்தின்போது அகத்தியர் ஸ்ரீராமனுக்கு இந்த மந்திரத்தை உபதேசித்தார் என்றும் இதனைக் கொண்டு சூரிய வழிபாடு செய்துராமன் போரில் வென்றான் ...
Continue readingஏகாதசி, கிருத்திகை முதலிய விரதங்களில் பட்டினி இருக்கிறோமே அதனால் என்ன பயன்?
'விரதம்' என்பது வைராக்கியமாக இருப்பதைக் குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காக நாம் உறுதியோடு கடைப்பிடிப்பது விரதம். இன்னும் சொல்லப்போனால் விரதம் என்பதற்கு கொள்கை என்று ஒரு பொருள் உண்டு.
Continue reading