Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

குளிகை நேரத்தில் துக்க நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்கிறார்களே அது எதனால் ?

குளிகை நேரத்தில் துக்க நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்கிறார்களே அது எதனால் ?

‘குளிகை’ நேரத்தில் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது மீண்டும் தொடர்ந்துகொண்டிருக்கும் என்பது ஜோதிடவிதி. அதன் அடிப்படையில் துக்க நிகழ்ச்சிகளை அந்த நேரத்தில் துவக்கினால், மீண்டும் மீண்டும் வீட்டில் துக்க
நிகழ்ச்சியைத் தொடர்ந்து காண நேரிடும் என்பதால், அந்த நேரத்தில் துக்க
நிகழ்வினைச் செய்ய வேண்டாம் என்று சொல்கிறார்கள்.

About ASTROSIVA

Leave a reply