ருத்ராட்சம்
முதன்முறை ருத்ராட்சத்தை அணிவதை எந்த நாட்களிலும் செய்யலாம்.எனினும் பௌர்ணமி அன்று முதன்முதலாக ருத்ராட்சம் அணிந்து கொள்வது சிறப்பு.அதேபோல் அமாவாசை, மாதப் பிறப்பு, கிரகண புண்ணிய காலம் போன்ற நாட்களிலும் ருத்ராட்சம் தரிப்பது சிறப்பு.