கரணநாதர் கோவில்
கரணம் : பவம்
கிரகம் :செவ்வாய்
விலங்கு :சிங்கம்
அதிதேவதை :நரசிம்மர்
கோவில் : நாமக்கல் லட்சுமி நரசிம்மர் கோவில்
கரணம் : பாலவம்
கிரகம் : ராகு
விலங்கு :புலி
அதிதேவதை :ஐயப்பன்
கோவில் : சபரிமலை ஐயப்பன் கோவில் / கிராம தேவதைகள்
கரணம் : கெளலவம்
கிரகம் :சனி
விலங்கு :பன்றி
அதிதேவதை :ஸ்ரீ வராகமூர்த்தி
கோவில் : கடலூர் மாவட்டம் -ஸ்ரீ முஷ்ணம் வராகமூர்த்தி

கரணம் :தைதுளை
கிரகம் :சுக்ரன்
விலங்கு :கழுதை
அதிதேவதை :ஜேஷ்டாதேவி
கோவில் :காஞ்சிபுரம் மாவட்டம் பெருநகரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள ஜேஷ்டாதேவி.
கரணம் :கரசை
கிரகம் :சந்திரன்
விலங்கு :யானை
அதிதேவதை :விநாயகர்
கோவில் :பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில்
கரணம் :வணிசை
கிரகம் :சூரியன்
விலங்கு :காளைமாடு
அதிதேவதை :நந்தி
கோவில் :அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் உள்ள சிவன்கோவில் உள்ள நந்தி பகவான்.
கரணம் :பத்திரை
கிரகம் :கேது
விலங்கு :கோழி
அதிதேவதை :முருகன்
கோவில் :திருச்செந்தூர் முருகன் கோவில்
கரணம் :சகுனி
கிரகம் :சனி
விலங்கு :காகம்
அதிதேவதை : சனீஸ்வரன்
கோவில் :திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்
கரணம் :சதுஸ்பாதம்
கிரகம் :குரு
விலங்கு :நாய்
அதிதேவதை :பைரவர்
கோவில் :கும்பகோணம் குத்தாலம் சேத்திரபாலபுரத்திலுள்ள காலபைரவர்
கரணம் :நாகவம்
கிரகம் :ராகு
விலங்கு :பாம்பு
அதிதேவதை :நாகராஜா
கோவில் :நாகர் கோவில் ,நாகராஜா கோவில்
கரணம் :கிமிஸ்துக்கினம்
கிரகம் :புதன்
விலங்கு :புழு அல்லது அட்டை
அதிதேவதை :தன்வந்திரி
கோவில் :ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அல்லது வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள தன்வந்திரி ஜீவ சமாதி