Share
பாலகிரக தோஷம் என்றால்? என்ன அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
குழந்தை பிறந்தது முதல் 12 வயது வரை துர் தேவதைகளின் தாக்குதல்களால் உடல் அளவிலும், மனதளவிலும் சில இன்னல்கள் ஏற்படும். இதுவே பாலகிரக தோஷம் ஆகும். ஜாதகத்தில் கிரக நிலைகளின் தன்மைக்கேற்ப வயது வரம்புகளில் மாற்றம் ஏற்படும். பாலாரிஷ்ட தாயத்து மற்றும் கரிநாள் இல்லாத செவ்வாய் சனிக்கிழமைகளில் பைரவர் மற்றும் வராகி அம்மனை வழிபட்டு அவர்களின் பிரசாதங்களை குழந்தைகளுக்கு அளித்து வர நலம் உண்டாகும்.
Leave an answer