பித்ரு தோஷம் நீங்க எந்தெந்த திதிகளில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் ?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

தேய்பிறை அஷ்டமி ,அமாவாசை திதிகளில் முன்னோர்களுக்கான தர்ப்பணங்களை செய்யலாம். முன்னோர்கள் ஆசீர்வாதங்கள் கிடைத்தால் குடும்பத்தில் நல்ல ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சி உண்டாகும்.

Leave an answer

Browse