Share
லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன் ?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
- தன லாபம் உடையவர்கள்.
- தன்னம்பிக்கை கொண்டவர்கள்.
- ஆசைகள் இல்லாதவர்கள்.
- கல்வி, கேள்விகளில் விருப்பம் கொண்டவர்கள்.
- ஆயுள் பலம் உடையவர்கள்.
- உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.
- நல்ல உடல் அமைப்பு உடையவர்கள்.
- நல்ல பழக்க வழக்கங்களை கொண்டவர்கள்.
- சிறப்பான பேச்சாற்றலை கொண்டவர்கள்.
Leave an answer