Share
சனி மாந்தி சேர்க்கை தரும் பலன்கள் ?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
சனி மாந்தியின் இணைவு சனியின் பலனை இரட்டிப்பாக்கி தரும். இது கர்ம பலன் தாமதம், துன்ப அனுபவம் போன்றவற்றை அதிகரிக்க செய்யும். மாந்தி சனியின் நிழல் என்பதால் இது பழைய கர்மாவின் பலனை வேகமாக வெளிப்படுத்தும். மனநிலையில் சோர்வு, சுய பரிசோதனை, தனிமை உணர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். உடல் சோர்வு, மன அழுத்தம், குடும்பத்திலும், பேச்சிலும் சிக்கல் போன்றவற்றை வழங்கவள்ள இணைவாக இது கருதப்படுகிறது.
Leave an answer