சனி சுக்ரன் சேர்க்கை தரும் பலன்கள் ?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

அழகியலையும் ,சீரிய வாழ்க்கை முறையையும் உழைப்பின் மூலம் பெறுவார்கள். கலை, கட்டிடம் வடிவமைப்பு, இசை, வணிகம் போன்றவற்றில் சிறப்பு கூறும் வாய்ப்பு அமையும். நிலையான செல்வம் உறுதியாகக் கொண்டவர்கள். குறைந்த பேச்சும், ஆழமான அன்பும் கொண்ட இணைவாக இந்த இணைவு கருதப்படுகின்றது. இது திருமணத்தில் சில தாமதங்களையும், கணவன் மனைவியிடையே சில விரும்பத்தகாத சூழ்நிலையும் அமைத்துக் கொடுத்து விடுகிறது.

Leave an answer

Browse