Share
சனி ராகு சேர்க்கை தரும் பலன்கள்?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
அதி தீவிரமான சிந்தனையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் இந்த சனி ராகுவின் இணைவு ஒரு பிடிவாதமும், விடாப்பிடியான குணத்தையும் இந்த ஜாதகரிடம் வழங்கும்.தொழில் முறையில் மிகப்பெரிய பிரமாண்டத்தையும், தொழிலின் மூலம் பெரும் சிறப்பையும் இந்த தொடர்பு வழங்கும்.
Leave an answer