சனி செவ்வாய் சேர்க்கை தரும் பலன்கள்?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

இந்த இரண்டு கிரகங்களின் இணைவு அவ்வளவு சிறப்பானதாக கூறப்படவில்லை. இருந்த பொழுதிலும் விவசாயத்தில் முன்னிலை வகிக்கும் ஜாதகங்களை ஆராய்ச்சி செய்யும் போது சனி செவ்வாய் இணைவு மிக பலமாக அமைந்துள்ளதை கவனிக்க முடிகிறது. இந்த இணைவு இதன் தசா புத்தி காலங்களில் விபத்தை வழங்க பணிக்கப்படுகின்றது. மேலும் அதி வேகமாக சுழலும் செவ்வாயும், மிக தாமதமாக சுழன்று கொண்டிருக்கும் சனியும் இணையும் பொழுது இழுபறியான மன நிலைமையை வாழ்வில் வழங்கி விடும்.

Leave an answer

Browse