சனி சந்திரன் சேர்க்கை தரும் பலன்கள் ?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

புனர்பூ தோஷம் என்று விளக்கப்படும் சனி சந்திரன் தொடர்பு, மன நிலையிலும் திருமண வாழ்விலும் ஒரு இடர்பாட்டை தந்து செல்கிறது. சனி இரும்பு, சந்திரன் நீர் இரண்டும் இணையும் பொழுது ஏற்படும் துருப்பிடிக்கும் தன்மைதான் இவர்களின் வாழ்வில் நிலவும். அவ்வளவு எளிதில் யாரையும் நம்பி விட மாட்டார்கள் ஏன்? இவர்களே இவர்களை நம்ப மாட்டார்கள்.

Leave an answer

Browse