சூரியன் சனி சேர்க்கை தரும் பலன்கள்?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

இந்த இணைவு தந்தை மகன் ஆகியவர்களுக்கிடையே ஒரு பெரும் போராட்டத்தை நிகழ்த்தி விடும். இணக்கமான உறவு இருவருக்கும் அமையாது. அதோடு மட்டுமல்லாமல் சூரியனோடு இருள் கிரகமான சனி இணையும் பொழுது அதீத உஷ்ணமும் அதீத குளிரும் இணையும் பொழுது உருவாகும் தன்மையை வாழ்க்கையில் வழங்கிவிடும். இவர்களுக்கு நடு முதுகு மற்றும் மூட்டுகளில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவர்களின் வம்சத்தில் அருவாள் மற்றும் வேல் கம்பு தாங்கிய குல தெய்வங்கள் இருக்கும்.

Leave an answer

Browse