Share
கும்ப ராசியில் பிறந்தவர்களின் அடைப்படை அம்சம் என்ன ?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.
- ஆர்வம்,
- சுய மரியாதை,
- பிறருக்கான மரியாதை,
- மனிதாபிமானம்,
- உலகளாவிய நட்பு உள்ளம்,
- விஞ்ஞான மெய்ஞான திருப்தி,
- மதிப்பு,
- கட்டுப்படுத்துதல்,
- பொதுகட்டுப்பாடு,
- புலனடக்கம்,
- தற்சார்பு,
- தனித்துவம்.
நேர்மறை குணங்கள்
ஒத்துழைப்பு ,ராஜதந்திரம் நல்ல நிலைகளை நோக்கி பயணம்.
எதிர்மறை குணங்கள்
பொருந்தக்கூடியவனாக இருப்பது இல்லை ,தாழ்வு மனப்பான்மை
Leave an answer