கடன் கொடுக்கக் கூடாத நட்சத்திரங்கள் எது?

Report
Question

Please briefly explain why you feel this question should be reported.

Report
Cancel

Answer ( 1 )

  1. 2025-12-11T16:11:19+00:00

    Please briefly explain why you feel this answer should be reported.

    Report
    Cancel

    பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்தா, சுவாதி, விசாகம், கேட்டை பூராடம், பூரட்டாதி ஆகிய 12 நக்ஷத்திரங்களில் கடன் கொடுக்கவோ, வாங்கவோ, பிரயாணம் செய்வதோ, ஆபரேஷன் போன்ற காரியங்கள் செய்வதோ கூடாது. இந்நக்ஷத்திரங்களில் கடன் பெற்றவர் மீள்வது, கடன் கொடுத்தவர் திரும்பப் பெறுவதும், பிரயாணம் செய்தவர் வெற்றியோடு திரும்புவதும், மருத்துவம் வெற்றி பெறுவதும் அரிது..

Leave an answer

Browse