கங்கண பொருத்தம்
ஜாதகர் ஒருவரின் ஜென்ம இராசிக்கு குருபகவான் (கோச்சார குரு பகவான்)
2 5 7 9 மற்றும் 11 ல் சஞ்சாரம் செய்யும் போது ஜாதகருக்கு குரு பலம் என்கின்ற
கங்கன பொருத்தம் ஏற்படுகிறது. பார்வையில் கோச்சாரத்தை மட்டும் பார்ப்பின்
லக்கினத்தை வைத்து பார்க்கும் போது 2, 5, 7 ,9, 11 ஆகிய திசா புத்தி காலங்களில் திருமணம் செய்யலாம்.
