மூல திரிகோண வீடு
குறிப்பு : பாகை என்றால் டிகிரி என்று அர்த்தம்
சூரியனுக்கு சிம்மத்தில் முதல் 20 பாகை மூலத்திரிகோண ராசியாகும்.மீதி 10 பாகை ஆட்சி ராசியாகும்.
சந்திரனுக்கு ரிஷபத்தில் முதல் 3பாகை உச்ச ராசியாகும். மீதி 27 பாகை மூலத்திரிகோண ராசியாகும்.
செவ்வாய்க்கு மேஷத்தில் முதல் 12 பாகை மூலத் திரிகோண ராசியாகும். மீதி 18 பாகை ஆட்சி ராசியாகும்.
புதனுக்கு கன்னியில் முதல் 15 பாகை உச்ச ராசியாகும். அடுத்த 10 பாகை மூலத் திரிகோண ராசியாகும். கடைசி 5 பாகை ஆட்சி ராசியாகும்.
குருவுக்கு தனுசில் முதல் 20 பாகை மூலத்திரிகோண ராசியாகும். மீதி10 பாகை ஆட்சி ராசியாகும்.
சுக்கிரனுக்கு துலாத்தில் முதல் 20 பாகை மூலத்திரிகோண ராசியாகும். மீதி 10 பாகை ஆட்சி ராசியாகும்.
சனிக்கு கும்பத்தில் முதல் 20 பாகை மூலத்திரிகோண ராசியாகும். மீதி 10 பாகை ஆட்சி ராசியாகும்.