Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Add question

லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன விளைவுகள்?

லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன விளைவுகள்?

லக்னத்தில் சூரியன்

லக்னத்தில் சூரியன் இருந்தால் ,நாடாளும் பாக்கியம் உண்டு.ஆனால் மிகவும் மூர்க்க குணமுள்ளவனாவாகவும்,முன் கோபியாகவும்,கலகம் செய்பவனாகவும் இருப்பான்.

  • தற்பெருமை உடையவர்கள்.
  • தங்கள் எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்கள்.
  • முன்கோபம் உடையவர்கள்.
  • அற்ப ரோமம் உடையவன்
  • உஷ்ணமான திரேகம் உடையவன்
  • காரிய தாமதம் செய்பவன்
  • கோபமுள்ளவன்
  • நீண்ட சரீரமும் ,மானமும் ,வக்கிர பார்வையும் ,ஒல்லியான சரீரமும் உள்ளவன்
  • சூரத்துவம் ,பொறுமை ,தாட்சன்யமின்மை உடையவன்.

About ASTROSIVA

Leave a reply