Share
ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஆண், பெண் திருமணம் செய்துகொள்ள லாமா? சில நட்சத்திரங்களுக்கு விதிவிலக்கு உள்ளதாகச் சொல்கின்றனர். தங்கள் கருத்து என்ன?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.

Answer ( 1 )
Please briefly explain why you feel this answer should be reported.
ஒரே நட்சத்திர ஆண் பெண் திருமணம் செய்துகொள்வது தவிர்க்கப்பட வேண்டும். 27 நட்சத்திரங்களில் 7 நட்சத்திரங்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள் ளது. எனினும் நடைமுறையில் ஒரே நட்சத்திரத் தம்பதிகளின் வாழ்க்கை சிறப்பாக இல்லை.