Share
அரச மரத்தைச் சுற்றினால் குழந்தை பிறக்குமா?
ReportQuestion
Please briefly explain why you feel this question should be reported.

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Answer ( 1 )
Please briefly explain why you feel this answer should be reported.
நாம் சுவாசிக்கும்போது பிராண வாயு என்னும் ஆக்சிஜனை உள்ளி ழுக்கிறோம். காலை நேரத்தில் வாக்கிங் செய்தால் அதிக ஆக்சிஜன் நமக்குக் கிடைக்கிறது. தாவரங்கள் ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. அதிக அளவில் ஆக்சிஜனைத் தருகின்ற மரம் அரச மரம். ஆகவேதான் அது மரங்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது. அதிகாலை நேரத் தில் அரசமரத்தைச் சுற்றி வந்தால் அதிக அளவில் ஃபிரஷ் ஆக்சிஜன் கிடைக்கும். அதன் மூலம் ரத்தம் சுத்தமாகும். அதனால் குழந்தை பிறப் புக்குச் சாத்தியக் கூறுகள் அதிகமாகிறது. பல அறிவியல் உண்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக ஆன்மிக சாயம் பூசிவிட்டனர். அவற்றுள் இதுவும் ஒன்று.